அந்த நேரம் அந்தி நேரம்!

நாங்கள் அனைவரும் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தோம். அவன் அங்கும் இங்குமாக செல்லும் போதெல்லாம் நான் அவனை பார்ப்பதும் அவன் என்னை பார்ப்பதுமாக இருந்தோம்.