காதல் என்பது எதுவரை?

ஒருநாள் ஏதோவொரு வருத்தத்தில் நியாலுக்கு மெசேஜ் அனுப்பினேன். டெலிவர் ஆகவில்லை. தயங்கியபடி கால் செய்தேன். இணைப்பு கிடைக்கவில்லை